Velaalar Nagarigam

Velaalar Nagarigam

Paperback (06 May 2024) | Undetermined

  • $25.29
Add to basket

Includes delivery to the United States

10+ copies available online - Usually dispatched within 7 days

Publisher's Synopsis

வேளாளர் நாகரிகம் - மறைமலையடிகள் Velaalar Nagariam by Maraimalai Adigal was first published in 1923. நமக்கு நண்பராயுள்ள சைவ வேளாளர் சிலர் வேளாளரின் பண்டை உண்மை வரலாறுகளை ஆராய்ந்து ஒரு கட்டுரை விரைந்தெழுதும்படி எம்மைப் பெரிதுவேண்டினர். பண்டைக்காலந் தொட்டு நம் செந்தமிழ் மக்களில் நாகரிகத்தாற் சிறந்து வாழ்ந்து, தமிழ்மொழியையுஞ் சிவ வழிபாட்டையும் நிலைநிறுத்தி ஆரியரையுந் திருத்தி நல்வழிப் படுத்தினோர் வேளாளரே என்பது எமது ஆராய்ச்சியில் நன்கு புலப்பட்டமையால், "வேளாளர் யாவர்?" என்பதனை விளக்குகையில் "தமிழரது நாகரிகத்" தையும் உடன் விளக்க வேண்டுவது இன்றியமையாததாய்த் தானே வந்து கூடிற்று.

Book information

ISBN: 9798881355876
Publisher: Blurb, Inc.
Imprint: Blurb
Pub date:
Language: Undetermined
Number of pages: 120
Weight: 172g
Height: 229mm
Width: 152mm
Spine width: 6mm