Tamizhar Varalaarum Panbaadum

Tamizhar Varalaarum Panbaadum

Paperback (06 May 2024) | Undetermined

  • $26.41
Add to basket

Includes delivery to the United States

10+ copies available online - Usually dispatched within 7 days

Publisher's Synopsis

நண்பர் திரு.நா. வானமாமலை அவர்கள் தமிழக கிராமிய இலக்கியங்களில் நல்ல ஈடுபாடும் புலமையும் பெற்றவர்கள். 'தமிழர் வரலாறும் பண்பாடும்' என்ற இவ் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பில் காணப்படும் கட்டுரைகள் சமுதாயத்தை முழுக் கோணத்திலும் ஆராய்ந்து சிறப்புச் செய்கின்றன. இத்தொகுப்பின் முதல் கட்டுரை சமுதாய மாற்றங்களைப் புதிய அடிப்படையில் அணுகி, 'தமிழக வரலாறு' படைக்க வேண்டியதன் அவசியத்தை அழகுற வலியுறுத்துகிறது. பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக் கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்டுகோலாக அமையுமென்று நம்புகிறோம்.

Book information

ISBN: 9798881324322
Publisher: Blurb, Inc.
Imprint: Blurb
Pub date:
Language: Undetermined
Number of pages: 138
Weight: 195g
Height: 229mm
Width: 152mm
Spine width: 8mm