Publisher's Synopsis
குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி - மறைமலையடிகள் Kumudavalli Alladhu Naganattarasi by Marimalai Adigal first published in 1911. மறைமலையடிகளின் குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி எனும் இந்தப் புதினம், ரெய்னால்ட்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய 'இலைலா' என்ற கதையைத் தழுவி எழுதப்பட்டது.