CYANIDE KURUNKATHAIGAL

CYANIDE KURUNKATHAIGAL

Paperback (06 Oct 2018) | Tamil

  • $20.28
Add to basket

Includes delivery to the United States

10+ copies available online - Usually dispatched within 7 days

Publisher's Synopsis

தூக்கம் அடி வாங்கியபின் குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கிறது. அடித்த வலி, அடித்தவரை சாகடித்துக்கொண்டு இருக்கிறது. அந்த வலிக்கு நிவாரணமாக தூங்கும் குழந்தையை முத்தமிடுகிறார் அடித்தவர். தூங்கும் குழந்தை தூக்கத்தில் எட்டி உதைக்காதா என குழந்தையின் தேங்காய் பத்தை போன்ற உள்ளங்காலை பார்த்தபடி கால்களுக்கு அடியில் தவமிருக்கிறார். தூக்கத்தில் குழந்தை புரண்டு அடித்தவரை கட்டிக்கொண்டு, சாகடித்து, இன்னொரு ஜென்மம் எடுக்க வைக்கிறது.

Book information

ISBN: 9789387707474
Publisher: Repro India Limited
Imprint: Zero Degree
Pub date:
Language: Tamil
Number of pages: 242
Weight: 313g
Height: 216mm
Width: 140mm
Spine width: 14mm